


























இணையதள உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றுக்கொண்டிருகின்றது...! உறுப்பினராக சேர்வதற்கு இங்கே கிளிக் செய்யவும்...!
நிகழ்வுகள்
ஆண்டுதோறும் 300-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சீருடைகள், புத்தகப்பை மற்றும் பள்ளி உபகரணங்களையும், அரசுப்பள்ளிகளுக்குத் தேவையான உதவிகளையும் ஆண்டுதோறும் செய்துவருகிறது.
ஆதரவற்றோர் இறுதிச்சடங்குகளைச் செய்துவரும் மக்கள் மன்றம், இதுவரை 100க்கும் மேற்பட்ட இறுதிச் சடங்குகளைச் செய்துள்ளது
தினம்தோறும் இலவச அமரர் ஊர்தி மற்றும் இலவச உடல் குளிர் சாதனப் பெட்டி உதவி
சாலையோரம் அடிபட்டுக் கிடக்கும் கால்நடைகளை தூக்கிச் சென்று காப்பாற்றுவது.
போராட்டங்கள்
வெள்ளப் பேரிடரில் பாதிக்கப்பட்ட ஊர்களில் உதவி மற்றும் புதிய குடிசை வீடுகள்
விழாக்கள்
சித்த மருத்துவத்தை நடைமுறைக்கு கொண்டு வரக்கோரி
சுவரொட்டி மற்றும் பதாகைகள்
நினைவேந்தல்
நலப்பணிகள்
மாநிலக்கல்வி
பறம்புமலை போராட்டம்
சிறந்த சமூகப் பணியாளர்கள், சிறந்த ஆசிரியர்கள், சிறந்த அரசுப் பணியாளர்களுக்கு விருதளித்து ஊக்கப்படுத்துதல்.
சுகாதார சாலைகள் தொடர்பான களப்பணிகள்
விழிப்புணர்ச்சிப் பிரச்சார வாகனம் மூலம் மக்களுக்கு விழிப்புணர்ச்சி
தனியார் பள்ளிகள், தனியார் பள்ளி வாகனங்கள், தனியார் பேருந்துகள், அரசு மருத்துவமனைகள், அரசுப் பேருந்துகள் என அனைத்திலும் மக்கள் நலனைக் காத்தல்
சங்கரபதிக் கோட்டையை வெளிக்கொண்டு வந்து, அதன் சிறப்பினை தமிழக அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்றது
இரத்ததான முகாம்கள் மற்றும் தினம்தோறும் அவசர ரத்ததான தேவைகளுக்கு உதவி
வெளிநாடுகளில் இயற்கை எய்தும் தமிழ்நாட்டினரை தாயகத்திற்கு அனுப்பி வைத்தல் மற்றும் வெளிநாடுகளின் முகாம்களில் பரிதவிக்கும் தமிழ்நாட்டினருக்கு உதவி செய்து தாயகம் அழைத்து வருதல்
இளைஞர்கள் நேர்மையான அரசியலுக்கு வரவேண்டியும், நேர்மையான தேர்தல் மற்றும் வாகு விற்பனைக்கு எதிராகவும் பல்வேறு ஊர்களில் ஆர்ப்பாட்டங்கள்
அற்புத மனிதர் அப்துல் கலாம் அவர்களுக்காக
குழந்தைகளுக்கு தூய தமிழில் பெயரிடும் பெற்றோருக்கு ஊக்கப் பரிசு மற்றும் மருத்துவமனைகளில் தூய தமிழ்ப் பெயர்களின் பட்டியல்
அரசுப் பள்ளிகளில் தற்காப்புக் கலை பயிற்சிகள் மற்றும் சிலம்பு பயிற்சி
கோடைகால உதவி்
மன்றதினைப் பற்றிய காணொளிகள்